ஆஸ்திரியா வில் சிறைச்சாலை - Jails in Austria
நான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்...
நானும் ரவுடி தான்... நான் பல கொலை , கற்பழிப்பு ,திருட்டு , வழிப்பறி இன்னும் என்ன என்ன தப்பு பண்ணமுடியுமோ எல்லாம் பண்றேன்.ஆனா என்ன ஆஸ்திரியா ல உள்ள ஜெயில் ல தான் போடனும்...















உண்மையாலுமே இங்க இருக்கறது தண்டனையா...?
பார்க்க சுவர்க்கம் மாத்ரி இருக்கு...
Note : யாரும் நாம நாட்டு அரசியல்வாதிகள் கிட்ட இதை பத்தி சொல்லாதீங்க... :)