வாழ்வின் நிஜங்கள் .
உங்கள் நிலை யை நினைத்து உங்களுக்கு கோபம் வருகிறதா...?
இவர்களை பாருங்கள்...

உங்கள் வேலையை நீங்கள் கஷ்டம் என்று நினைகிறீர்களா...?
அப்போது இவர்கள் வேலை?...

உங்கள் வருமானம் குறைவு என்று எண்ணுகிறீர்களா...?
இவர்கள் வருமானம் எப்படி...?

உங்களுக்கும் மற்றவர்கள் போல நிறைய நண்பர்கள் இல்லையா...? நன்றாக யோசியுங்கள்...உங்களிடம் கண்டிப்பாக ஒரு உண்மையான நண்பன் உண்டு...

படிப்பது சுமையை இருகிறதா...?
இவளின் ஆர்வம் உங்களை கண்டிப்பாக படிக்கச் தூண்டும்...

மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மனம் வரவில்லையா?
எல்லோரும் இவரை போல இருப்பதில்லை...

நீங்கள் வாழ்வில் மிகவும் கஷ்ட படுகிறீர்களா...?
ஒரு நாளாவது இவர் அளவு கஷ்டத்தை அனுபவிததுண்டா?

உங்களுக்கு போக்கு வரத்து வசதி குறைவாக உள்ளதா...?
இவர்கள் குறை இவர்களுக்கு பெரிதல்ல...

உங்கள் சமூகம் சரியானது இல்லை என்று நீங்கள் நினைப்பதுண்டா...?
இவருக்கு அப்படி இல்லை...
எதுவுமே நமிடம் இருக்கும் வரை அதன் அருமை தெரியாது...தொலைத்த பின் அது சீக்கிரம் கிடைக்காது...
நமக்கு கிடைத்ததை எண்ணி சந்தோஷ படுவோம்...
BE POSITIVE ALWAYS