Showing posts with label உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர். Show all posts
Showing posts with label உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர். Show all posts

Monday, May 23, 2011

உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர் : World oldest man

உலகின் அதிக நாட்கள் வாழும் மனிதர் : World oldest man

kubinsomu - குபின்சொமு என்ற இந்த மனிதர் உலகிலேயே வயதானவர். 111 வயதாகும் இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இவருக்கு 11 பிள்ளைகள், 40 பேரன்கள், 15 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.