Showing posts with label உலகின் குள்ளமான பெண். Show all posts
Showing posts with label உலகின் குள்ளமான பெண். Show all posts

Thursday, October 6, 2011

உலகின் குள்ளமான பெண் :The smallest woman in the world

உலகின் குள்ளமான பெண் :The smallest woman in the world


அமெரிக்காவில் வாழும் ப்ரிட்கேட்டே (Bridgette) என்ற இந்த பெண் தான் உலகிலேயே மிகவும் சிறிய குள்ளமான பெண்.கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்த இந்த பெண்ணின் உயரம் வெறும் 69 cm மட்டுமே. இவர் உடம்பில் உள்ள எதோ குறைபாட்டால் இவரால் வளர முடியாமல் போனது.22 வயதான இவருக்கு ஒரு தம்பியும் உண்டு .பிரட் ஜோர்டான் , 20 (Brad Jordan ) வயதாகும் இவரும் இதே நோயால் பாதிக்க பட்டுள்ளார். இவரின் உயரம் 96 cm 1/2 இன்ச் மட்டுமே.இவர்களுக்கு அதிகமான சொந்தங்கள் கிடையாது.இருவரும் தனியாக வாழ்கிறார்கள்.இந்த குறை இவர்கள் இல்லாதது போல எல்லா விளையாட்டு ,கராதே ,டான்ஸ் ஆகியவற்றில் அதிக ஈடு பாடுடன் இருக்கிறார்கள்.











உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி.......:)The smallest woman in the world