Showing posts with label சிக்கன். Show all posts
Showing posts with label சிக்கன். Show all posts

Friday, June 17, 2011

KFC chicken - Cruelity :கொடூரம்

KFC chicken - கொடூரம்



நான் KFC சிக்கன் இது வரை சாப்பிட்டது கிடையாது.ஆனால் என் நண்பர்கள் நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். நார்மலான சிக்கன் விட ரொம்ப டஸ்ட இருக்கும்னு.எனக்கும் சிக்கன் ரொம்ப பிடிக்கும்.KFC சாப்பிடனும்னு ஆசை பட்டிருக்கேன்.ஆனா கீழ உள்ள இந்த வீடியோ பார்க்கும் போது நிஜமாவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.என்ன தான் நான் அசைவ சாப்பாடு சப்பிடரவனா இருந்தாலும் முறைப்படி அறுத்து சுத்தம் செய்த கோழி ,ஆடு மாடுகளை தான் வாங்கி சாப்பிடுவேன்.(ஹலால் முறைப்படி ..)

நாம என்ன தான் அசைவ சாப்பாடுக்காக விலங்குகளை கொன்றாலும் முதலில் அதன் மூச்சு குழாய், தொடை அறுத்து பின் அதன் ரோமம் , தோலை நீக்கி சுத்தம் செய்வோம்.என்னதான் கசாப்பு கடையில் விலகுகளை வளர்த்தாலும் கொஞ்சம் மனிதாபி மானத்துடன் தான் வைத்திருப்பார்கள்.ஆனால் *** சிக்கன் கொளிப்பனையில் அவர்கள் கோழிகளை வளர்பதையும் அது சுவையாக இருக்க அவர்கள் செய்யும் கொடுமைகளையும் பார்க்கும் போது நிஜமாலுமே கஷ்டமாக இருக்கு.



**பார்க்க அழகாக இருக்கும் சினஞ்சிறு கோழிக்குஞ்சுகளை அதன் மூக்கை (அலகு)வெட்டி ..... கொடுமை படுதறங்க.அப்போ தான் அது அதிகமா சாப்பிடுமாம்! (நான் எத்தனையோ horror படம் பர்திருதலும் இதை பார்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருந்தது ...)

**பல ஆயிரகணக்கான கோழிகளை ஒரே கூண்டுக்குள் அடைத்து அதற்கு தேவையான முச்சு கூட கிடைக்காமல் செய்றாங்க..

**கோழி நாலா கொளுகொளுன்னு இருக்க எதோ ஒரு தீனியை கொடுத்து அதை ரொம்ப குண்டாக்கி ... பாவம் அதனால் தான் உடம்பை தூக்க கூட சத்தில்லாமல் ... :(

**மேலும் அந்த கோழிகளை இடம் மற்றும் போது அவகளின் செய்கை....

**கோழிகளின் காலை கட்டி அதை உயிரோடு அதன் ரோமங்களை பொசுக்கி.. தோலை உரித்து ... அப்பப்பா..
இதற்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை.நீங்களே மேல் உள்ள இந்த வீடியோ வை பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி .