Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Friday, November 11, 2011

பறவைகள் கூத்து : An Air show by birds in scotland.

பறவைகள் கூத்து
An Air show by birds in scotland.



இதோ இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் ஸ்காட்லான்ட் நாட்டிலுள்ள கிரேத்னா என்ன ஊரில் உள்ள ஒரு ஏரியை சுற்றி பறவைகள் நடத்திய கூத்து.இன்று எத்தனையோ பேர் பலவிதான திறமைகளை உபயோகித்து பல விதமான கலைகளை செய்தலும் இந்த மாற்றி இயற்கையான நிகழ்வுகளை பார்க்க கொடுத்து வச்சு இருக்கனும். பருவ நிலை மாற்றத்திற்காக வரும் லட்சகணக்கான பறவைகள் நடத்திய Air show தான் இது.






















































உங்கள் கருத்துகளை பகிரவும்... நன்றி...:)

Saturday, October 1, 2011

அபூர்வ பறவைகள் கடத்தல் : Smuggling of Birds

அபூர்வ பறவைகள் கடத்தல் : Smuggling of Birds


கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வித்தியாசமாக சில பறவைகள் சிக்கியது.ஒருவன் இந்த அபூர்வ ரக பறவைகளை வேறு நாட்டுக்கு கடத்தி செல்ல முற்படும் போது பிடிபட்டான்.அந்த பறவைகள் உயிருடன் மீட்கப் பட்டன.அவன் எப்படி அந்த பறவைகளை கடத்தி சென்றான் என்று பாருங்கள்...











பறவைகள் : பாவி ...டிரெஸ்ஸ துவைக்க மட்டன். இதுக்கு எங்கள கொன்று தின்று இருக்கலாம் ... :)

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி..