Showing posts with label முன் எச்சரிக்கை. Show all posts
Showing posts with label முன் எச்சரிக்கை. Show all posts

Monday, April 25, 2011

செல்போன் ஆபத்துகள் கவனம் தேவை...

செல்போன் ஆபத்துகள் கவனம் தேவை...



இன்று நாம் எல்லோரும் செல்போன் உபயோகிக்கிறோம்.ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை நாம் கண்டு கொள்வதில்லை.நாம் குழந்தைகள் விளையாட செல்போன் னை அசால்டாக கொடுக்கிறோம்.அதனால் பல பாதிப்புகள் வருகிறது.அதை பற்றி இங்கு பார்போம்.