Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Thursday, June 2, 2011

Video games injuries : வீடியோ கேம் ஆபத்துகள்.

Video games injuries : வீடியோ கேம் ஆபத்துகள்.

நாம் நமது குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது கண்டு கொள்வதில்லை.ஆனால் இவர்களை பாருங்கள்.தொடர்ந்து வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் பதிப்பை... நானும் அதிகமாக கேம் விளையாடியவன் தான்.ஆனால் இந்த படங்களை பார்த்ததும் எனக்கே கேம் விளையாட பயமாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.