Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Tuesday, August 2, 2011

29 வயதில் தாத்தா: என்ன கொடுமை சரவணன் இது ???

29 வயதில் தாத்தா: என்ன கொடுமை சரவணன் இது ???


நல்ல குடும்பம்


சிம் டேவிஸ் என்ற வேலை இல்லாத 29 வயது மனிதன் தாத்தா ஆனான். இது குறித்து அவன் கூறுகையில் "அவனுக்கும் அவன் முன்னால் காதலிக்கும் (இப்போ இன்னொருத்தர் மனைவி..:) ) பிறந்த தான் மகள் பெற்றெடுத்த பிள்ளையால் தான் தாத்தா ஆனது பெருமையாக இருப்பதாக தெரிவித்தான்.

Unemployed Sim Davis only 29 years old, but he was a proud grandfather. As well as his 30-year-old ex-girlfriend Kelly, John - a proud grandmother. Their fifteen year old daughter gave birth to a baby Tia Gracie.Newly created papashka also 15. And sort it out yourself who is who.

அந்த குழந்தை.

நான் இதே ப்ளாக் ல 95 வயதில் அப்பா ஆனவர் ன்னு ஒரு பதிவு போட்டேன்.அத கேள்வி பட்டபோது நிஜமாகவே சந்தோசமாக இருந்தது.ஆனா இந்த பதிவ போடும் போது ரொம்ப FEEL பண்றேன்.(கொஞ்சம் பொறாமையும் தான் ). இங்க அவனனவன் 30 வயசு ,40 வயசு ஆகியும் கல்யாணமாக இருகாங்க.குழந்தை இல்லாம இருகாங்க...ஆனா இவனுங்க தாத்தா ஆனதுக்கு பெருமை படுறான் ஒருத்தன்...
ச்சே ...என்ன கொடுமை இது...


உங்கள் கருத்துக்களை பகிரவும்.

Thursday, April 21, 2011

95 வயதில் "அப்பா" ஆனவர் : World,s oldest father

95 வயதில் "அப்பா" ஆனவர் : World's oldest father



ராம்கே ராகவ் என்ற இந்த 95 வயது வாலிபர் தான் உலகின் மில வயதான தந்தை. இவர் மனைவி சகுந்தலா தேவி 54 வயது இப்பொது தான் தங்கள் முதல் குழந்தையை பெற்று எடுத்தார். குழந்தை பெற்றதில் இருவருக்குமே மிகுந்த சந்தோசம் . இந்த குழந்தையை இவர்கள் கடவுளின் வரமாக கருதுகின்றனர். இவர்கள் அடுத்த வருடம் இன்னொரு குழந்தை பெறப்போவதாக சொல்கிறார்கள்.




ராகவ் தான் இன்னும் 19-12 வருடம் நல்லா உடல் நிலையுடன் இருப்பேன் என்று சொல்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்து என்னை பார்த்தாலும் தான் இதே ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.



இவரின் உடல் நலத்திற்கு காரணம் இவரின் சாப்பாட்டு வழக்கமே.இவர் தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறார்.அரை கிலோ நெய் சாப்பிடுகிறார்.சிலர் இவருக்கு 100 வயசுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி.:)