Showing posts with label father. Show all posts
Showing posts with label father. Show all posts

Thursday, April 21, 2011

95 வயதில் "அப்பா" ஆனவர் : World,s oldest father

95 வயதில் "அப்பா" ஆனவர் : World's oldest father



ராம்கே ராகவ் என்ற இந்த 95 வயது வாலிபர் தான் உலகின் மில வயதான தந்தை. இவர் மனைவி சகுந்தலா தேவி 54 வயது இப்பொது தான் தங்கள் முதல் குழந்தையை பெற்று எடுத்தார். குழந்தை பெற்றதில் இருவருக்குமே மிகுந்த சந்தோசம் . இந்த குழந்தையை இவர்கள் கடவுளின் வரமாக கருதுகின்றனர். இவர்கள் அடுத்த வருடம் இன்னொரு குழந்தை பெறப்போவதாக சொல்கிறார்கள்.




ராகவ் தான் இன்னும் 19-12 வருடம் நல்லா உடல் நிலையுடன் இருப்பேன் என்று சொல்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்து என்னை பார்த்தாலும் தான் இதே ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.



இவரின் உடல் நலத்திற்கு காரணம் இவரின் சாப்பாட்டு வழக்கமே.இவர் தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறார்.அரை கிலோ நெய் சாப்பிடுகிறார்.சிலர் இவருக்கு 100 வயசுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி.:)