Thursday, April 21, 2011

95 வயதில் "அப்பா" ஆனவர் : World,s oldest father

95 வயதில் "அப்பா" ஆனவர் : World's oldest father



ராம்கே ராகவ் என்ற இந்த 95 வயது வாலிபர் தான் உலகின் மில வயதான தந்தை. இவர் மனைவி சகுந்தலா தேவி 54 வயது இப்பொது தான் தங்கள் முதல் குழந்தையை பெற்று எடுத்தார். குழந்தை பெற்றதில் இருவருக்குமே மிகுந்த சந்தோசம் . இந்த குழந்தையை இவர்கள் கடவுளின் வரமாக கருதுகின்றனர். இவர்கள் அடுத்த வருடம் இன்னொரு குழந்தை பெறப்போவதாக சொல்கிறார்கள்.




ராகவ் தான் இன்னும் 19-12 வருடம் நல்லா உடல் நிலையுடன் இருப்பேன் என்று சொல்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்து என்னை பார்த்தாலும் தான் இதே ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.



இவரின் உடல் நலத்திற்கு காரணம் இவரின் சாப்பாட்டு வழக்கமே.இவர் தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறார்.அரை கிலோ நெய் சாப்பிடுகிறார்.சிலர் இவருக்கு 100 வயசுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி.:)

Tuesday, April 19, 2011

லண்டன் வரலாற்று படங்கள் : London Old Pictures

லண்டன் வரலாற்று படங்கள் : London Old Pictures












































































Sunday, April 17, 2011

vehicle series - 3 : Megatron TANK

vehicle series - 3 : Megatron TANK



மேகத்ரோன் டாங்கர்: இந்த வண்டியை டிரான்ஸ்பார்மர் என்ற ஆங்கில படத்தை பார்த்து சீனாவில உள்ள ரசிகர்கள் உருவாக்கியது. இது பார்க்க மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிக பொருட்செலவில் செய்துள்ளனர்.இதன் எடை மட்டும் ஐந்து டன்.அதன் படங்கள் இங்கே ...





















உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி.. :)

Saturday, April 16, 2011

பசுவா இல்ல குதிரையா?

பசுவா இல்ல குதிரையா? : Cow or Horse?



ரெகினா மேயர் என்ற பெண் தான் பெற்றோர் ரிடம் குதிரை வாங்கி தருமாறு சொல்ல அவர்களோ அவளுக்கு பசுவை வாங்கி தந்தனர். ஆனா அந்த பொண்ணு அதுக்கு ட்ரைனிங் எல்லாம் கொடுத்து குதிர மாற்றி பழக்கி இருக்கா ... இந்த வயசு பொண்ணு தான் பசு "லூனா" வை தினமும் பழக்கி ஒரு குதிரை என்ன என்ன செய்யுமோ அதை செய்ய வச்சு கட்டி இருக்கா.ஜெர்மனி ல இருக்கற இந்த பொண்ணு ஒரு டிவி பேட்டில இதை பத்தி சொல்லும் போது இந்த பசுவ மத்த பசு களுக்கு பிடிக்காது.ஏன்ன இது ரொம்ப திறமைசாலியா இருப்பதால்.அதே மாதிரி மத்த குதிரைங்க இதை பாத்து பயந்து போகுதாம். இதோட நடவடிக்கை பார்த்த நமக்கே டவுட் ட இருக்கு.











Thursday, April 14, 2011

குப்பையில் ஒரு ஹோட்டல் - Garbage Hotel

குப்பையில் ஒரு ஹோட்டல் - Garbage Hotel



டைரக்டர் ஷங்கர் குப்பையை வச்சு ஒரு பாடல் எடுத்தாரு. பாய்ஸ் படத்துல...
இங்க குப்பைய வச்சு ஒரு ஹோட்டல் கட்டி இருக்காங்க.பிரபலமான கட்டிடங்களுக்கு புகழ் பெற்ற ரோம் ல இதை உருவாக்கி இருகாங்க.



இதுல கிட்டத்தட்ட 12 டன் குப்பைய பயன் படுத்தி 5 ரூம் கொண்ட ஹோட்டல் ல கட்டி இருக்காங்க.இதுல பழைய டயரு , பழைய துணி , சாவி வளையம், பிளாஸ்டிக் பை , வலை .. இதை வச்சு உருவாக்கி இருகாங்க.இதுல மொத்தம் ரூம். பாத்ரூம் போக கூட வசதி இருக்கு.ஆனா குளிக்க முடியாது :)






இதில் உள்ள குப்பைகள் அனைத்தையும் ஒரு கடற்கரை ஓரத்தில் கிடைத்த பொருட்களை வைத்து செய்திருக்கிறார்கள். இது ஒரு தற்காலிகமான ஹோட்டல் மட்டுமே.ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்கு தான். மேலும் பல ஊர்களில் இது போல செய்து குப்பை போடாமல் தடுக்கவே...









நம்ப ஊர்ல இது எல்லாம் பண்ண முடியாது. ஏன்னா நம்ப வீடு இதை விட கொடுமைய இருக்கும்...:) உங்கள் கருத்துக்களை சொல்லவும் ... நன்றி :)