Friday, November 11, 2011

பறவைகள் கூத்து : An Air show by birds in scotland.

பறவைகள் கூத்து
An Air show by birds in scotland.



இதோ இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் ஸ்காட்லான்ட் நாட்டிலுள்ள கிரேத்னா என்ன ஊரில் உள்ள ஒரு ஏரியை சுற்றி பறவைகள் நடத்திய கூத்து.இன்று எத்தனையோ பேர் பலவிதான திறமைகளை உபயோகித்து பல விதமான கலைகளை செய்தலும் இந்த மாற்றி இயற்கையான நிகழ்வுகளை பார்க்க கொடுத்து வச்சு இருக்கனும். பருவ நிலை மாற்றத்திற்காக வரும் லட்சகணக்கான பறவைகள் நடத்திய Air show தான் இது.






















































உங்கள் கருத்துகளை பகிரவும்... நன்றி...:)

1 comment:

  1. இதை டிஸ்கவரியில் பார்த்திருக்கிறேன். கிராபிக்ஸா இல்லை உண்மையா என்ற சந்தேகம் வருகிறது.

    ReplyDelete