Saturday, April 30, 2011

ஆபத்தில் வந்த அதிர்ஷ்டம் : Luck in Accident

ஆபத்தில் வந்த அதிர்ஷ்டம் : Luck in Accident

நாம எத்தனையோ விதமான விபத்துக்களை பார்த்திருப்போம்.இதுவும் அது போல தான்.ஒரு கார் ல வந்தவங்க கண்ட்ரோல் ஆகாம சைடு ல இருந்த தடுப்ப தாண்டி வெளிய இருத்த திட்டுல விழுந்துடுச்சு...ஆனா அதுல பயணம் செஞ்சவங்க அதிஷ்ட சாலிகள். இதுல என்ன அதிர்ஷ்டம் இருக்குனு நினைக்கறவங்க கீழ உள்ள படத்த பாருங்க...கொஞ்சம் மிஸ் ஆகி இருத்தலும் அவங்க மிஸ் ஆகி இருப்பாங்க...

Thursday, April 28, 2011

அபாய வளைவுகள் :Spectacular Roads

அபாய வளைவுகள் :Spectacular Roads

நாம பல விதமான ரோடு ல போய இருப்போம்.ஆனா இங்க உள்ள ரோட பாருங்க.. பார்க்கவே எவ்ளோ பயமா இருக்கு... உலகின் அபாய வளைவுகள் உங்களுக்காக..
10. Stelvio Pass, Italy

48 hairpin turns up to a 2757m (9045ft) pass in the Italian Alps, and Top Gear’s pick for “greatest driving road in the world.”


09.
Cabot Trail, Canada


Wrapping around northern Nova Scotia’s Cape Breton Island, the cabot trail is mountainous and windy with near-constant ocean views. I recommend biking it.


08. I-70 at Glenwood Canyon, Colorado


The Colorado River, of Grand Canyon fame, carved this canyon billions of years ago. The U.S. government built the 12-mile, $490 million interstate route through it, which was only completed in 1992.


07. Millau Bridge, France

Southern France’s Millau Bridge is the tallest in the world — taller, actually, than the Eiffel Tower.


06. Karakoram Highway, Pakistan


The “highest paved international road in the world” connects Pakistan with Xinjiang, China. It is currently closed at the Hunza Valley due to a massive landslide.

05. Mountain road, Snowdonia, Wales


Mountainous northern Wales is traversed by many of these ancient, narrow, stone-walled roads. I’ve experienced the challenge of navigating them at night. With oncoming traffic. Car renters beware.


04. Chapman’s Peak Drive, South Africa

Another great coastal road, this one just 15 miles south of Cape Town.


03. Mountain road, central Peru

Most mountain pass roads in Peru qualify as “spectacular.” This one runs north from the Sacred Valley town of Ollantaytambo and is part of the car route to Machu Picchu.


02. Seven Mile Bridge, Florida Keys

U.S. Highway 1 runs for miles over the water, connecting the Florida Keys to the mainland. It includes this long span of bridge.


01. Gotthard Pass, Switzerland

Traveling north from Italy into Switzerland, you’ll come to Gotthard Pass, which you can cross on either the new, straightforward road, or the old roller coaster above. My money’s on the latter.


உங்கள் வருகைக்கு நன்றி... உங்கள் கருத்துகளை பகிரவும்.

Wednesday, April 27, 2011

அமெரிக்கா அதிகமாக நடைபாதை உபயோகிக்கும் நகரங்கள்

அமெரிக்கா அதிகமாக நடைபாதை உபயோகிக்கும் நகரங்கள் .

10. Portland, OR

Population: 2.14 million
% commute by walking: 2.8%
% commute by mass transit: 5.9%
Average commute: 25.3 minutes
Number of parks: 39.5
09 Cities more after the break...


09.
Providence, RI


Population: 1.62 million
% commute by walking: 3.2%
% commute by mass transit: 2.5%
Average commute: 22.3 minutes
Number of parks: 54.2

08. Chicago, IL


Population: 7.9 million
% commute by walking: 3.2%
% commute by mass transit: 12.8%
Average commute: 33.7 minutes
Number of parks: 160

07. Philadelphia, PA

Population: 3.9 million
% commute by walking: 4.5%
% commute by mass transit: 12.1%
Average commute: 30.6 minutes
Number of parks: 36

06. Honolulu, HI

Population: 914,163
% commute by walking: 5.4%
% commute by mass transit: 8.3%
Average commute: 30.5 minutes
Number of parks: 46

05. Washington, DC

Population: 4.2 million
% commute by walking: 3.1%
% commute by mass transit: 11.3%
Average commute: 35.9 minutes
Number of parks: 102

04. Seattle, WA

Population: 4.2 million
% commute by walking: 3.1%
% commute by mass transit: 11.3%
Average commute: 35.9 minutes
Number of parks: 102

03. Newyork, NY

Population: 11.5 million
% commute by walking: 8.4%
% commute by mass transit: 42.4%
Average commute: 38 minutes
Number of parks: 242

02. Boston, MA

Population: 3.2 million
% commute by walking: 5%
% commute by mass transit: 12.5%
Average commute: 31 minutes
Number of parks: 29

01. San Francisco, CA

Population: 1.7 million
% commute by walking: 5.7%
% commute by mass transit: 18.2%
Average commute: 34.1 minutes
Number of parks: 71.4

உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி.. :)

Monday, April 25, 2011

செல்போன் ஆபத்துகள் கவனம் தேவை...

செல்போன் ஆபத்துகள் கவனம் தேவை...இன்று நாம் எல்லோரும் செல்போன் உபயோகிக்கிறோம்.ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை நாம் கண்டு கொள்வதில்லை.நாம் குழந்தைகள் விளையாட செல்போன் னை அசால்டாக கொடுக்கிறோம்.அதனால் பல பாதிப்புகள் வருகிறது.அதை பற்றி இங்கு பார்போம்.

Saturday, April 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 5

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.


ஆர்
.கே.சேகர்...மலையாளப்பட இசை உலகில் முற்றிலும் புதிய சிந்தனைகளுடன் ஆரவாரம் இல்லாமல் நுழைந்த தமிழர்.ஆனால் அவரை மனதார வரவேற்க ரசிகர்களை தவிர யாரும் இல்லை.ஏனென்றால் ஒரு மரபு ரீதியான கேரளா இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த மலையாளப்பட இசை உலகம் ,அந்த இசை பாணியை பிடிவாதமாக விரும்பியது.வேறொரு இசையின் புதியன புகுதலில் யாரும் ஆர்வம் இல்லாமல் இருந்த சூழல்.

சலில் சௌதிரி போன்ற ஒரு சில இசை அமைப்பாளர்களே அங்கே தங்கள் தனித்திறமையால் சில மட்ட்ரங்களை ஏற்படுத்தி இருதர்கள்.இசையில் பல புதுமைகள் செய்திட வேண்டும் என்று விரும்பிய ஆர்.கே.சேகருக்கு, அப்போது அங்கே இரத்தின கம்பளம் கிடைக்காததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.மாபெரும் கலைஞர்கள் பலரை இந்த சமூகம் தான் அறியாமையால் கண்டுகொள்ளாமல் கை விட்டிருப்பது சரித்திரம்.அதைப்பற்றி சேகர் கவலைப் பட்டதே இல்லை.படத்துக்கு இசை அமைக்கும் வைப்பு தனக்கு வருகிறதா இல்லையா என்பது எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.இசை வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோள்.ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து, சரியான உணவு உட்கொள்ளும் பழக்கமும் இல்லாமல், ஒரு வோர்கஹளிக் காக பணியாற்றிய விளைவை தான் மிக இளம் வயதிலேயே அவர் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்தியத் திரை இசையின் முதல் ஒளிப்பதிவான , 1902 -இல் வேயல்யான கோவ்கார் ஜான் முதல் கொண்டு லேட்டஸ்ட் டாக வெளியான ரஹ்மானின் டெல்லி 6 வரை ஏகப்பட்ட இசைத் தொகுப்புகளை தனிப்பட்ட ரசனைக்க ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வந்திருக்கும் இசை விமர்சகர் எழுத்தாளர் ஷாஜி.

இவர், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசை அமைத்த பல பாடல்களின் தொகுப்பை செதேக்களில் பதுவு செய்து ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார்.ரஹ்மானிடமே அந்த பாடல்கள் இல்லை.தன்னிடம் கைவசம் இல்லாத தன் தந்தையின் அப்போர்வமான பாடல்களைக் கேட்கும் ஒரு மகனின் பரவச மனநிலையை நீங்கள் யுகிதுக்கொல்ள்ளலாம்.கேரளாவில் மெல்லிசை குழுக்களில் அன்று முதல் இன்று வரை மேடைகளில் தவறாமல் பாடி வரும் ஒரு பாடல் , 'பழசிராஜா ' படத்தில் ஆர்.கே.சேகரின் இசை அமைப்பில் உருவான ஏசுதாஸ் பாடிய "சொட்ட முதல் சுடல வாறே " என்று வரும் பாட்டு.கடந்த 40 வருடங்களாக எவர்க்ரீன் புகழுடன் இருக்கும் அந்த பாடல் ஏசுதாஸ் சின் ஆரம்ப மலையாளப் பாடல்களில் ஒன்று.ஆர்.கே.சேகர் மொத்தம் 22 மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் கேரளா மக்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த கம்போசராக இருந்தாலும் ,அன்றைய காலகட்டத்தில் இசை கோப்பாலராகவும் ,இசை நடத்துனராகவும் பணிபுரிய அவரைப் போன்ற மிகத் திறமையானவர்கள் தேவைப்பட்டார்கள்.எனவே இசைப் பனியின் மீது தணியாத பித்துக் கொண்ட சேகர், அந்தப் பொறுப்புகளை எல்லாம் உவகையுடன் ஏற்று கொண்டார்." என்கிறார் ஷாஜி.

தொடரும்...

Thursday, April 21, 2011

95 வயதில் "அப்பா" ஆனவர் : World,s oldest father

95 வயதில் "அப்பா" ஆனவர் : World's oldest fatherராம்கே ராகவ் என்ற இந்த 95 வயது வாலிபர் தான் உலகின் மில வயதான தந்தை. இவர் மனைவி சகுந்தலா தேவி 54 வயது இப்பொது தான் தங்கள் முதல் குழந்தையை பெற்று எடுத்தார். குழந்தை பெற்றதில் இருவருக்குமே மிகுந்த சந்தோசம் . இந்த குழந்தையை இவர்கள் கடவுளின் வரமாக கருதுகின்றனர். இவர்கள் அடுத்த வருடம் இன்னொரு குழந்தை பெறப்போவதாக சொல்கிறார்கள்.
ராகவ் தான் இன்னும் 19-12 வருடம் நல்லா உடல் நிலையுடன் இருப்பேன் என்று சொல்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்து என்னை பார்த்தாலும் தான் இதே ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.இவரின் உடல் நலத்திற்கு காரணம் இவரின் சாப்பாட்டு வழக்கமே.இவர் தினமும் 3 லிட்டர் பால் குடிக்கிறார்.அரை கிலோ நெய் சாப்பிடுகிறார்.சிலர் இவருக்கு 100 வயசுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்... நன்றி.:)