Monday, October 31, 2011

பட்டு புடவை வேணுமா? SILK MANUFACTURING

பட்டு புடவை வேணுமா? SILK MANUFACTURINGநாம எத்தனையோ விதமான பட்டுபுடவை பார்த்து இருப்போம்.நமக்கு பிடித்தவர்களுக்கு வாங்கி தந்திருப்போம்.ஆனா அந்த பட்டு புடவைக்கு படி எப்படி கிடைக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா... ? இப்படி தான்...

உங்க கருத்துக்களை பகிரவும் .. நன்றி.. :)

Friday, October 28, 2011

இந்தியாவில் இங்கிலாந்து : கிரிக்கெட் தொடர் ஒரு பார்வை

இந்தியாவில் இங்கிலாந்து : கிரிக்கெட் தொடர் ஒரு பார்வை
இங்கிலாந்து அணியிடம் இந்தியா அங்கு சென்றிருந்தபோது ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் மண்ணைக் கவ்வியது. இப்போது இந்தியா வந்திருந்த இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது. இது இரண்டு அணிகளுமே சொந்த மண்ணில் தான் வீரன் என்ன நிருபித்து உள்ளது.


இளம் வீரர்களான ரஹானே, கோலி, பந்து வீச்சில் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ், வினய் குமார் ஆகியோர் நல்ல ஆக்ரோஷமாக விளையாடினர்.ஆனால் பார்த்தீவ் படேல் ஆட்டம் சரி இல்லை.ராபின் உத்தப்பா விற்கு ஒரு வைப்பு கொடுத்து இருக்கலாம். தோனியின் பேட்டிங் இந்தத் தொடரில் அலாதியாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் தொடர்ச்சியாக 7 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார்..

முன்பு கேப்டன்களில் பட்டௌடி, வடேகருக்குப் பிறகு வந்தவர்களில் பிஷன் பேடி சுனில் கவாஸ்கர், அஜாருதீன் ஆகியோரும் அயல்நாடுகளில் விளையாடுவது என்பது நாம் வெற்றி பெறுவதற்காக அல்ல என்ற மனநிலையையே கொண்டிருந்தனர். அவர்களை பொறுத்தவரை ஆட்டத்தை DRAW செய்யவே விரும்பினர்.கபில்தேவ் அந்த மனோநிலையை முதலில் முடிவுக்குக் கொண்டுவந்தார். மேற்கிந்திய அணியை முதலில் மேற்கிந்திய மண்ணில் ஒரு போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று பிறகு உலகக் கோப்பையில் இருமுறை வென்று கோப்பையை பெற்றுத்தந்தார்.

2000ஆம் ஆண்டு வரை இந்தியக் கேப்டன்களின் மன நிலை டெஸ்ட் போட்டிகளை DRAW செய்வதிலேயே இருந்தது. அதன் பிறகு கங்கூலி வந்தபிறகுதான் எல்லாம் ஆட்டக்களங்கள்தான், எதிலும் நாம் வெல்ல முடியும் என்ற ஒரு சிந்தனையை அணிக்குள் வளர்த்தார். அதன் பலன்தான் நமது டெஸ்ட் தரநிலை முதலிடமும், உலகக்கோப்பை இரண்டாவது சாம்பியன் பட்டமும்!

தோனியின் அயல்நாட்டு பயணங்கள் குறித்த பேச்சுக்கள் அஜாருதீன் போன்று எதிர்மறையாக இல்லாவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் காட்டிய வேகம் அவரிடம் இங்கிலாந்தில் இல்லை. அது மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியிலேயே தெரிந்தது.எழு விக்கெட் மீதம் உள்ள போதும் 15 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் போது DRAW செய்ததாக இரு அணிகளும் அறிவித்த போது மிக அதிர்ச்சியாக இருந்தது.உலகின் டெஸ்ட் தரநிலை முதலிடம் உள்ள ஒரு அணி இப்படி மேற்கிந்திய தீவுடன் பம்பி DRAW செய்த போதே நினைத்தேன் இது கண்டிப்பாக இங்கிலாந்து இடம் செருப்படிவங்கும் என்று.அதுபோலவே எந்த முறையும் இல்லாத அளவுக்கு செம அடி.தோணி தலைமையில் கிடைத்த மிகபெரும் தோல்வி இது.

தோல்விக்கு என்னதான் மூத்த வீரர்கள் காயம் என்றும் சொன்னாலும் காயங்கள் ஏற்படுவது சகஜம்தான், ஆனால் அதனை எதிர்கொள்ள முதலில் தயாராக இருக்கவேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும். சேவாக் இல்லையா உடனே அந்த இடத்தில் ராபின் உத்தப்பா அல்லது வேறு அதிரடி வீரரா என்ற முடிவை தோனி எடுத்திருக்கவேண்டும்.

ஏன் எடுக்க முடியவில்லை? காரணம் இங்கிலாந்து பிட்சில் நேர்முறையாக விளையாடும் மரபான பேட்ஸ்மென்களே பரிமளிப்பார்கள் என்ற ஒரு எதிர்மறை மனோநிலை.தற்போது இங்கிலாந்தும் அதே மனோநிலையில்தான் இங்கு வந்தது. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது கடினம் என்ற காலங்காலமான மனோபாவத்துடன் வந்தால் வெற்றி எப்படி சாத்தியமாகும்?

மேலும் இந்திய வீரர்கள் உள்ளூரில் விளையாடும்போது வீரம் காட்டுவது அவர்களின் சமீபத்திய ஐ.பி.எல். ஒப்பந்தங்களுக்கும் தொடர்பை காட்டுகிறது.

ஏனெனில் ஐ.பி.எல். தொடரில் நன்றாக விளையாடி விட்டு தேசத்திற்கு ஆடும்போது நன்றாக விளையாடவில்லை என்றால் ரசிகர்கள் எங்கு தங்களை பணத்திற்காக ஆடுகிறார் என்று கூறிவிடுவாரோ என்ற அச்சமும் ஒரு புறம் இருக்கிறது.ஆனால் அயல்நாட்டில் விளையாடும்போது சரியாக விளையாடாவிட்டால் ரசிகர்களுக்கு வேறு காரணம் கூறிக் கொள்ளலாம் என்ற போக்கு உள்ளதாகவும் தெரிகிறது. அதாவ்து பிட்ச், ஸ்விங், என்று கூறி கொள்ளலாம்.

எனவே பணம் சம்பாதிப்பது அவசியம்தான், ஆனால் எந்த ஒரு நாட்டின் மக்களும் ஒரு மக்களாகத் தங்களை நினைத்து ஒருவிளையாட்டை ரசிப்பது தேசியவாத உணர்வினாலேயே.எனவே இளம் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு கிடைப்பது புகழ் என்ற மாயையிலிருந்து விடுபடவேண்டும். இருபது ஓவர் கிரிக்கெட்டினால்தான் இன்று வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு அழிந்து வருகிறது.இந்தியா வெளியே சென்றால் உதை வாங்குவதும் உள்ளூரில் அனைவரையும் கூப்பிட்டு உதைப்பதும் ரசிகர்களிடையே ஒரு ஆயாசத்தை ஏற்படுத்துவதால்தான் இந்திய, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மைதானத்தில் கூட்டம் அதிகம் இல்லை.

மும்பையில் 38,000 கொள்ளளவு கோண்ட வான்கடே ஸ்டேடியத்தில் 17,000 ரசிகர்களே வந்திருந்தனர். கொல்கத்தாவில் கூட்டம் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.காரணம் இருபது ஓவர் கிரிக்கெட்டின் வருகை அல்ல! மாறாக ஒரு அணி எந்த வித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தால் ரசிகர்களுக்கு அறுவையாக மாறி விடுகிறது.

கிரிக்கெட் ஆட்டம் என்பது திரில் படம் போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஒற்றைத்தனமாக ஒரே அணிதான் வெற்றி பெறும் என்பது ரசிகர்களை ஆயாசப்படுத்தியுள்ளது.இந்தியாவில் இந்தியா விளையாடும்போது ஒருநாள் போட்டிகளுக்கு கூட்டம் குறைகிறது என்பது எச்சரிக்கை மணியாகும். சிந்திப்பார்களா நிர்வாகிகள்?

உங்க கருத்துக்களை பகிரவும்... நன்றி :)

படங்கள் : http://balapakkangal.blogspot.com

Thursday, October 27, 2011

வரலாறு கண்ட கொடூர பெண்கள் :10 Most Evil Women

வரலாறு கண்ட கொடூர பெண்கள் :10 Most Evil Women

நாம் இதுவரை பல கொடூரமான ஆண்களை வரலாற்றில் பார்த்து இருக்கிறோம்.ஆனால் அதுபோன்ற பெண்கள் குறைவு.இங்கு நாம் வரலாறு கண்ட கொடூர பெண்கள் சிலரை பார்க்க போகிறோம்.அவர்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.இவர்களை பற்றி படிக்கும் போது எதோ ஹாரர் படம் பார்ப்பது போல உள்ளது. இதோ அவர்கள்...

01. Katherine Knight (born: 1955)

Katherine Knight, one of the most evil women in history
Known as Australia- Hannibal, Katherine Knight was first Australian woman to be sentenced to life imprisonment without parole. Her first marriage was so violent that she even tried to strangle her husband, hard drinking David Kellett, on their wedding night. She explained it was because he fell asleep after only having intercourse three times. In her next relationship with David Saunders, Knight became so jealous that she cut the throat of his two-month-old dingo pup in front of him, in order to show him what would happen if he ever had an affair before. And although Knight- next -lover- John Charles Thomas Price was well aware of her violent reputation, he allowed her move into his house and became her next victim. The relationship ended with Knight stabbing Price to death with a butcher- knife. Price- autopsy revealed that he had been stabbed at least 37 times, in both the back and front of his body with many of the wounds extending into vital organs. But that- not all. Few hours after Price had died, she skinned him and hung the skin from a meat hook on the architrave of a door to the lounge room. Then she cut off his head and put it in the soup pot, baked his buttocks, and prepared vegetables and gravy to accompany the -roast-. The meal and a vindictive note were set out for the children, but luckily discovered by police before they arrived home.


02. Elizabeth Bathory (1560-1614)


Elizabeth Bathory, one of the most evil women in history
Elizabeth Bathory, a countess from the renowned B-thory family of Hungarian nobility, is considered to be the most prolific female serial killer in history. She is remembered as the Blood Countess or Blood Queen. After her husband- death, she and her collaborators were accused of torturing and killing hundreds of girls and young women, though the number for which they were convicted was 80. But Elizabeth herself was neither tried nor convicted. It is known that Elizabeth used molten wax, branding irons and knives to shed their blood. During the winter, she would execute girls by having them strip, led out into the snow, and then would pour water over them until they were frozen. And during the summer she would kill victims by having them strip, covered with honey, and left to be bitten and stung to death by various insects. Some girls were cut with scissors, or pricked with pins, or even prodded with burning irons or sharp spikes in a cage hung from the ceiling to provide her with a -blood shower.- Four years before she died, she was imprisoned in the Csejte Castle, now in Slovakia, where she remained bricked in a set of rooms.


03. Mary Ann Cotton (1832-1873)

Mary Ann Cotton, one of the most evil women in history
Mary Ann Cotton was an English serial killer believed to have murdered 21 people, mainly by arsenic poisoning. It was discovered that Mary Ann had murdered three of her husbands, a lover, a friend, her mother, and a dozen children, all of whom had died of stomach fevers. Her poisoned them all and her motive was either to gain insurance money or to pave way for a new marriage. 21 people close to her died and, believe it or not, up to 15 of them were members of her family. And all that happened within twenty years. At the end, Mary Ann Cotton was found guilty and hanged at Durham County Gaol.


04. Irma Grese (1923-1945

Irma Grese, one of the most evil women in history
Irma Ida Ilse Grese, an employee at the Nazi concentration camps of Ravensbr-ck, Bergen-Belsen and Auschwitz, was convicted for crimes against humanity at the Belsen Trial and executed at 22 years of age. Although she was very young, Irma Greese, also known as the -Bitch of Belsen- or -Beast of Auschwitz,- was promoted to Senior Supervisor, which was the second highest ranking female in camp of Auschwitz. The accusations against Grese centred on her ill-treatment and murder of those imprisoned at the camps, including setting dogs on inmates, shootings and sadistic beatings with a whip. Witnesses testified that she used both physical and emotional methods to torture the camp- inmates and enjoyed shooting prisoners in cold blood. They also testified to acts of sadism, beatings and arbitrary shootings of prisoners, savaging of prisoners by her trained and allegedly half-starved dogs, and to her selecting prisoners for the gas chambers. After a fifty-three day trial, she was sentenced to hang.


05. Queen Mary I (1516-1558)

Irma Grese, one of the most evil women in history
Irma Ida Ilse Grese, an employee at the Nazi concentration camps of Ravensbr-ck, Bergen-Belsen and Auschwitz, was convicted for crimes against humanity at the Belsen Trial and executed at 22 years of age. Although she was very young, Irma Greese, also known as the -Bitch of Belsen- or -Beast of Auschwitz,- was promoted to Senior Supervisor, which was the second highest ranking female in camp of Auschwitz. The accusations against Grese centred on her ill-treatment and murder of those imprisoned at the camps, including setting dogs on inmates, shootings and sadistic beatings with a whip. Witnesses testified that she used both physical and emotional methods to torture the camp- inmates and enjoyed shooting prisoners in cold blood. They also testified to acts of sadism, beatings and arbitrary shootings of prisoners, savaging of prisoners by her trained and allegedly half-starved dogs, and to her selecting prisoners for the gas chambers. After a fifty-three day trial, she was sentenced to hang.


05. Queen Mary I (1516-1558)

Belle Gunness, one of the most evil women in history
Belle Sorenson Gunness was a Norwegian-American serial killer. The physically very strong woman killed most of her suitors and boyfriends, and her two daughters. She may also have killed all of her children and both of her husbands, on different occasions. Her motive was collecting life insurance benefits- and also, the assets stolen or swindled from her suitors became her source of income. Some reports estimate that Gunness killed over 40 people over several decades and most of them were poisoned. Gunness was never caught for the murders and what happened to her was never known. On the record, her death is listed as April 1908, the last time she was seen alive.


07. Beverley Allitt (born: 1968)

Beverley Allitt, one of the most evil women in history
Beverley Gail Allitt is a well-known serial killer who murdered four children and injured nine others that were in her care while working as a pediatric nurse. Her main method of murder was to inject the child with potassium chloride or insulin. Although convicted with death in nine cases, Allit attacked thirteen children over a sixty day period before being caught red-handed. She was sentenced to life imprisonment - to be served at Rampton Secure Hospital in Nottinghamshire. In 2005, the BBC made a dramatisation of the story, -Angel of Death-, in which Charlie Brooks played the role of Allitt.


08. Gertrude Baniszewski (1929-1990)

Gertrude Baniszewski, one of the most evil women in history
Gertrude Baniszewski was an Indiana divorc-e who oversaw and facilitated the prolonged torture, mutilation, and eventual murder of Sylvia Likens, a 16-year-old girl she had taken into her home. Baniszewski was given $20.00 a week to watch the Likens children from their parents who were traveling with the Flordia circus. When the Likens girls parents were late with their first weeks payment for the babysitting, Baniszewski decided to give Sylvia and her sister Jenny a beating- and her brutality escalated over the next three months. She also recruited others to help her beat the children. But that wasn-t the worst. When Sylvia urinated on the mattress one night, the basement was made her prison. She was starved of any food and forced to eat and drink her own feces and urine. She died when she was knocked down onto the concrete floor when she was trying to get the attention of the neighbors. When police arrived, they found Sylvia lying on a mattress on a second-story bedroom. Her body was covered with scars, burns, and welts, and on her stomach was the words -i am a prostitute and proud of it- carved into her skin. When she was convicted of first-degree murder, the case was called -the single worst crime perpetrated against an individual in Indiana- history-.


09. Myra Hindley (1942-2002)

Myra Hindley, one of the most evil women in history
Myra Hindley, known as the �Moors Murderess,� is responsible for murders occurring in the Manchester area of Britain in the mid 1960�s. She and Ian Brady are responsible for the kidnapping, torture, sexual abuse and murder of two teenagers and three children under the age of twelve. The murders are named �Moors murders� because two of the victims were discovered in graves dug on Saddleworth Moor and third grave was discovered on the moor. Characterised as �the most evil woman in Britain,� Hindley made several appeals against her life sentence, claiming she was a reformed woman and no longer a danger to society, but she was never released.


10. Marybeth Tinning (born: 1942)

Marybeth Tinning, one of the most evil women in history
Marybeth Tinning is an American serial killer currently serving a 20 years to life sentence after being convicted of the murder of one of her children. Her case is held to be one of the most extreme cases of M�nchausen syndrome by proxy. Working as a nurse�s aide, she was notorious for having killed nine of her own children by strangulating them and taking them to the hospital almost dead. For a very long time, hospital authorities thought that these deaths were a genetic problem in the family. But when Marybeth brought her adopted son to the hospital in an unconscious state, and he was later declared to be dead, the doctors began to suspect foul play. It was that nine of her healthy children died suddenly and usually without any rational explanation. Later, she was convicted and sentenced to life imprisonment.

என்னடா நம்ம நாட்டுல யாரையுமே சொல்லலையே ன்னு வருத்த படாதீங்க...அவங்க எல்லாம் வருகல சரித்திரத்தில் வருவாங்க...

உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி..:)

Tuesday, October 25, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 10

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 10
அப்பா மூலமாக தான் திலீப் என்ற ரஹ்மானுக்கு மிகச் சிறுவதிலேயே இசையிலும் இசைபதிவு நுட்பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது.வெட்டில் எப்போதும் இசையைக் கேட்டபடி வளர்ந்த திலீப்புக்கு ,திடீரென்று அப்பாவை நோய் தாக்கியதையும் கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் அந்த நோயின் கடுமையான தாக்குதலால் அவர் துடிதடையும் நேரில் கண்ட போது அச்சமாக இருந்தது.சகோதரிகளும் மனம் நொந்தார்கள்.அர்கே போன்ற பிரச்சனை மீண்டும் மீண்டும் தன் குடும்பத்தை தாக்கினால் என்ன செய்வது ,எப்படி சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட்கொண்டோது.

அந்த மறக்க முடியாத நாட்களை நினைவு கூர்கிறார் ரஹ்மானின் தாய் கரீமா." புள்ளைங்க எல்லாம் ஸ்கூல் குப் போயிடு இருக்குதுங்க ,திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கை ஆகிவிட்டார்.எனக்கு உலகமே இருந்துடுச்சு.அவரை கவனிப்பேனா? பிள்ளைகளை கவனிப்பேனா? மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவேன் காரணமே புரியாம.ரொம்ப நாள் மருத்துவமனை ல இருதவரு ஒரு நாள் இறந்தே போய்ட்டாரு.நாங்க இடுஞ்சு போய்டோம்.எந்த நேரமும் ஹர்மொநியனும் கையுமா இருத்த ரஹ்மானுக்கு அப்பா இறந்ததுல ரொம்பவே பதிப்பு.ஸ்கூல் படிப்பை கூட அதல சரியாய் படிக்க முடியல.சின்னப் பிள்ளையை ஸ்டுடியோ வேளைக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம்.ஆனா அதுக்கெல்லாம் ஒரு விடுவுக் காலம் வரும் ன்னு நான் மனசார நம்பினேன்."நோயின் தீவிரம் கடுமையான காலகட்டத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப் பட்ட போது ,திலீப்பும் சகோதரிகளும் அடிக்கடி சென்று பார்ப்பார்கள். உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக்கொண்டு அப்பா புன்னகைப்பார்."நாளைப் படிக்கணும்.ஸ்கூலுக்கு லீவு போடக்கூடாது.அம்மா சொல்றபடி நடந்துக்கணும்." என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார்.மகன் திலீபிடம் பேசும்போது மட்டும் அவருக்குத் தனியாக ஒரு பாசம் பொங்கி வரும்.அவனை அள்ளி அணைத்து உச்சிமுகர்வர்.அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது.

ரஹ்மானின் மூத்த சகூதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார்.. " கல்யாணமான புதுசுல எங்கப்பாகிட்ட யாரோ ஒருத்தர் ' உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அவன் பெரிய புகழ் அடைவான்' ன்னு சொல்லி இருக்காரு.அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா கத்திருந்தார்.ஆனா ,முதல்ல நான் பிறந்தேன்.என்கிட்டே அவர் ரொம்ப பாசமா இருந்தாலும் ,அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்துகிட்டே இருந்தது.அடுத்ததா திலீப் பிறந்ததும் ,அவரால சந்தோசத்தை தங்க முடியல.."வாழ்வில் அற்புதங்கள் நிகழும்,அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவோருவரிடமும் இருக்கிறது.ஓய்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து,சில எதிர்கால செய்திகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனதாக சொல்கிறார்கள்.சேகர் இறந்துபோன அறை இருந்த இடத்தில இசை பதிவு கூடத்தை கட்ட சொல்லி ஆசீர்வாதம் செய்து விட்டு போனாராம் ஒரு இஸ்லாமிய குரு. அங்கே தான் பஞ்சதன் ஸ்டுடியோ கட்டப்பட்டது.ரோஜா அங்கே தான் மலர்ந்தது.தொடரும்..
உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...
Monday, October 24, 2011

The Most Flat Car in the World : உலகின் மிக தட்டையான கார்.

The Most Flat Car in the World : உலகின் மிக தட்டையான கார்.
இதோ இங்கு நீங்கள் காண்பது உலகிலேயே மிகவும் தட்டையான கார்.ஒரு அடிக்கும் குறைவான உயரம் உள்ள இந்த காரில் பயணம் செய்வது படுத்துக்கொண்டே செல்வது போன்று இருக்கும்.ஆனால் நம்ம இந்தியா விற்கு இந்த கார் எல்லாம் சரி பட்டுவராது.


உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி... :)