அபூர்வ பறவைகள் கடத்தல் : Smuggling of Birds

கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வித்தியாசமாக சில பறவைகள் சிக்கியது.ஒருவன் இந்த அபூர்வ ரக பறவைகளை வேறு நாட்டுக்கு கடத்தி செல்ல முற்படும் போது பிடிபட்டான்.அந்த பறவைகள் உயிருடன் மீட்கப் பட்டன.அவன் எப்படி அந்த பறவைகளை கடத்தி சென்றான் என்று பாருங்கள்...




உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி..
ஹய்யோ ஹய்யோ
ReplyDelete