Tuesday, January 31, 2012

‌கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?

கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?



ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, பேப்பரில் பலம் வாய்ந்த இந்திய அணி பாதாளத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றோர் தங்களது ஆட்டத்தின் மீது உண்மையான சந்தேகம் கொண்டு விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதை பரிசீலிக்கவேண்டும்.இவர்களைக் கொண்டு 8 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக அயல்நாட்டு மண்ணில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி. இவர்கள் இல்லாமல் இன்னும் ஓரிரு தொடர்களை இழக்கட்டும்! பரவாயில்லை. குறைந்தது இந்த அளவுக்கு தேறும் இளம் வீரர்கள் யார் என்பதையாவது நாம் பார்த்து விடலாம்.

சீரியசாக சில விஷயங்களை யோசிப்பதை விடுத்து வீரர்கள் தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருவதும், நாங்களும் இங்கே 2- 0 என்று ஜெயித்தோம் என்று பிதற்றி வருவதும் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யாது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 'ஒன்றுமே நடந்து விடவில்லை" இதே வீரர்கள்தான் நம்மை பெருமைக்கு இட்டுச்சென்றனர் என்றெல்லாம் கொம்பு சீவி விடுவதும் உறுதியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை படுகுழியில் தள்ளும் முயற்சி.




சச்சின் 100, 100 என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.




கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்த தரத்திற்கு தான் தயார் என்பதை நிரூபித்துவிட்டார். அது போலத்தான் பிறரும், ஓரிரு டெஸ்ட் போட்டிகள் திணறல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் உருப்படியான வீரர்களாக மாறுவார்கள். அவர்களின் வழியை செங்கல் பெயர்ந்து விழுந்த குட்டிச் சுவர்களும், மகான் வீரர்களும் மறித்து வருவது நியாயமல்ல.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.



முதலில் இந்தத் தொடரில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான விசாரணையும், அந்த விசாரணையின் முடிவை வெளிப்படையாக அறிவிப்பதும் நேர்மையாக அதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தீர்வாக இருக்க முடியும்.இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Thursday, January 19, 2012

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.








நீங்கள் இங்கு காணும் மரம் உலகின் மிக வயதான மரங்களில் ஒன்று. ப்ளோரிடா வில் கிட்டதட்ட 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகின் வயதான மரம் இது 125 அடி (38 m ) உயரம் கொண்ட "செனடோர்" (senator) என்ற பெயர் கொண்ட மரம் சமீபத்தில் தீக்கிரையானது. இந்த செயலை யார் செய்தது என்று தெரிய வில்லை.







































உங்கள் கருத்துகளை pakiravஉம்.. நன்றி.. :)

Wednesday, January 11, 2012

உங்கள் கைபேசி தொலைந்தால் ?

உங்கள் கைபேசி தொலைந்தால் ? If your mobile is Lost



  • *#06# என்ற நம்பரை உங்கள் மொபைலில் டயல் செய்யவும்.
  • உங்கள் மொபைல் திரையில் ஒரு 15 இலக்க எண் வரும்.
  • அந்த எண்ணை மிக பத்திரமாக எங்காவது குறித்து வைத்துகொள்ளுங்கள்.இது உங்கள் மொபைல் திருடப்பட்டு இருந்தால் மிகவும்உபயோகமாக இருக்கும்.
  • ஒரு வேளை உங்கள் மொபைல் திருடப்பட்டு இருந்தால் அந்த இலக்க IMEI நம்பரை (cop@vsnl.net) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
  • போலிசுக்கு செல்ல தேவை இல்லை.
  • உங்கள் மொபைல் வேறு சிம் உபயோகத்தில் இருத்தலும் அதிநவீன GPRS மற்றும் இன்டர்நெட் மூலம் செய்து கண்டு பிடிக்கப்படும்.

மின்னஞ்சலில் கீழே உள்ள விபரங்களை இணைத்து அனுபவும்:
உங்கள் பெயர்:
மொபைல் மாடல்:
வருடம் :
கடைசியாக பேசிய எண்:
உங்கள் மின்னஞ்சல் :
தொலைந்த நாள் :

உங்கள் கருத்துகளை பகிரவும்... நன்றி.. :)




This is how it works!!!!!!

1. Dial *#06# from your mobile.

2. Your mobile shows a unique 15 digit.

3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.

4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to cop@vsnl.net

5. No need to go to police.

6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.

7. You will find where your hand set is being operated even in case your no is being changed. PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.

If u lost your mobile, send an e-mail to cop@vsnl.net

With the following info

Your name:

Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

Keep all these information stored for emergency use.
share your thoughts ... thanks

Wednesday, January 4, 2012

விலங்குகளின் வினோத பழக்கங்கள்.:Animals with Extraordinary Qualities

விலங்குகளின் வினோத பழக்கங்கள்.
Animals with Extraordinary Qualities

The strongest animal



The strongest animal in the world is copepods. Being just one millimeter in length of copepods is the strongest and fastest multi-cellular creature. Relative to their size, copepods move with the highest acceleration of the body relative to the length of a second. Scientists are now studying prygatelnye ability of the animal to be used in the technology of robots. Copepod is 10-30 times stronger than any machine or an animal in the world.

They were born with extraordinary qualities, and each of them is exceptional in its own way. Here are the most powerful, poisonous, loud, fast, long and old representatives of the animal world. 14 more after the break...

The most high-profile animal



Blue whales produce the loudest sounds in the world using low-frequency pulses, whose intensity has a noise to 188 decibels. The cries of blue whales can be heard at a distance of 800 km. Blue whales also are the largest animals.

The most Deadly Insect



The female mosquito is the deadliest creature in the world. These mosquitoes that carry malaria, every year killed more than a million people around the world.

The most Poisonous



One kubomeduza with 60 tentacles, though the length of each of them is 4.5 meters, has enough poison to kill 60 adult humans.

The oldest animal



The oldest reptile is a Galapagos giant tortoise, which can live for more than 175 years. However, among the oldest animals have such representatives as the oceanic Venus - Clam, who lived to 405 years.

The fastest aquatic mammal



The fastest water mammal is the Dall's porpoise, which can swim 56 km per hour.

The longest pregnancy in animals



In Asian elephants duration of pregnancy is 19-22 months.

The most intelligent animal



The most intelligent animals, except man, is the chimpanzee, followed by a dolphin.

The longest migration of all Birds



In arctic tern is the longest migration of all birds. They overcome a distance of 22 400 km. Among mammals, the champions of migration are the gray whales and northern elephant seals, who every year are the way to 20 900 km round trip.

The highest flying bird



Mountain geese - the most high flying birds. There is evidence that they can fly at an altitude of 10.175 meters and above.

The slowest animal



Garden snail slowest animal, which is 48 meters per hour.

The highest and longest land animal



The longest and highest terrestrial animal is the giraffe. It can grow to 6 feet in height, which is approximately equivalent to a two-story building.

The fastest Bird



The fastest bird of prey animals is the peregrine falcon. It can reach speeds up to 321 km per hour.

The smallest insect



Wasps crumbs mimaridy - is the most small insects, whose size is about 0.46 mm.

The longest animal



Animals are the longest nemertean worms, species Lineus longissimus. The longest of representative reaches 55 meters in length.


உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி .. :)