Showing posts with label உலகின் வயதான மரம். Show all posts
Showing posts with label உலகின் வயதான மரம். Show all posts

Thursday, January 19, 2012

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.








நீங்கள் இங்கு காணும் மரம் உலகின் மிக வயதான மரங்களில் ஒன்று. ப்ளோரிடா வில் கிட்டதட்ட 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகின் வயதான மரம் இது 125 அடி (38 m ) உயரம் கொண்ட "செனடோர்" (senator) என்ற பெயர் கொண்ட மரம் சமீபத்தில் தீக்கிரையானது. இந்த செயலை யார் செய்தது என்று தெரிய வில்லை.







































உங்கள் கருத்துகளை pakiravஉம்.. நன்றி.. :)