நாம எத்தனையோ விதமான விபத்துக்களை பார்த்திருப்போம்.இதுவும் அது போல தான்.ஒரு கார் ல வந்தவங்க கண்ட்ரோல் ஆகாம சைடு ல இருந்த தடுப்ப தாண்டி வெளிய இருத்த திட்டுல விழுந்துடுச்சு...ஆனா அதுல பயணம் செஞ்சவங்க அதிஷ்ட சாலிகள். இதுல என்ன அதிர்ஷ்டம் இருக்குனு நினைக்கறவங்க கீழ உள்ள படத்த பாருங்க...
கொஞ்சம் மிஸ் ஆகி இருத்தலும் அவங்க மிஸ் ஆகி இருப்பாங்க...
No comments:
Post a Comment