கால் இல்லா ஆமையும் புத்திசாலி டாக்டரும் ...
என்னடா சிறுகதை தலைப்பு மாத்ரி இருக்கேனு குழம்ப வேண்டாம்.எனக்கு அந்த அளவு எல்லாம் நான் அப்பாடாகர் இல்லை .இது ஒரு அறிவியல் முயற்சியில் எடுத்துகாட்டு.
உலகிலேயே மிக மெதுவாக செல்லும் மிருகம் ஆமை மட்டுமே.அதன் கால்கள் மிக மிருதுவானவை.அது காலை தூக்கி நடப்பதில்லை.இழுத்துக்கொண்டு தான் நடக்கும்.எனவே அதற்கு ஒரு கால் இல்லை என்றாலும் அதனால் அசைய முடியாது. அப்படி ஊனமான ஒரு ஆமையை குணபடுத்தி இருக்கிறார் ஒரு மருத்துவர்.அவரது பிரக்டிகல் அறிவு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.இதோ அதன் படங்கள்...
உண்மையாலுமே இதை விட சிறந்த மாற்றுவழி எனக்கு தெரிய வில்லை.மற்ற மிருகம் என்றால் ஒரு கட்டை குச்சி வைத்து கட்டுவார்கள்.ஆனால் இது இந்த ஆமைக்கு அருமையாக பொருந்துகிறது.
உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.
No comments:
Post a Comment