Tuesday, August 2, 2011

29 வயதில் தாத்தா: என்ன கொடுமை சரவணன் இது ???

29 வயதில் தாத்தா: என்ன கொடுமை சரவணன் இது ???


நல்ல குடும்பம்


சிம் டேவிஸ் என்ற வேலை இல்லாத 29 வயது மனிதன் தாத்தா ஆனான். இது குறித்து அவன் கூறுகையில் "அவனுக்கும் அவன் முன்னால் காதலிக்கும் (இப்போ இன்னொருத்தர் மனைவி..:) ) பிறந்த தான் மகள் பெற்றெடுத்த பிள்ளையால் தான் தாத்தா ஆனது பெருமையாக இருப்பதாக தெரிவித்தான்.

Unemployed Sim Davis only 29 years old, but he was a proud grandfather. As well as his 30-year-old ex-girlfriend Kelly, John - a proud grandmother. Their fifteen year old daughter gave birth to a baby Tia Gracie.Newly created papashka also 15. And sort it out yourself who is who.

அந்த குழந்தை.

நான் இதே ப்ளாக் ல 95 வயதில் அப்பா ஆனவர் ன்னு ஒரு பதிவு போட்டேன்.அத கேள்வி பட்டபோது நிஜமாகவே சந்தோசமாக இருந்தது.ஆனா இந்த பதிவ போடும் போது ரொம்ப FEEL பண்றேன்.(கொஞ்சம் பொறாமையும் தான் ). இங்க அவனனவன் 30 வயசு ,40 வயசு ஆகியும் கல்யாணமாக இருகாங்க.குழந்தை இல்லாம இருகாங்க...ஆனா இவனுங்க தாத்தா ஆனதுக்கு பெருமை படுறான் ஒருத்தன்...
ச்சே ...என்ன கொடுமை இது...


உங்கள் கருத்துக்களை பகிரவும்.

1 comment:

  1. கலிகாலம்டா சாமி. ஒன்று தெரியுமா? நான் இருபத்தைந்து வயதிலேயே தாத்தா ஆகி விட்டேன்.

    என் அக்கா மகளுக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. என் அக்காவுக்கும் எனக்கும் 18 வயது வித்தியாசம். எனக்கு என் அக்கா மகளுக்கும் 3 வயது வித்தியாசம். இது உண்மை.

    ReplyDelete