Thursday, July 21, 2011

A New Skyscraper in China - 606 Meters:சீனாவின் உயரமான கட்டிடம்

A New Skyscraper in China - 606 Meters:
சீனாவின் உயரமான கட்டிடம்



சீனாஅதி உயரமான கட்டிடத்தை கட்ட முடிவு செய்துள்ளது.skyscrapper என்னும் இது இன்னும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படலாம். 606 உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 119 ப்ளோர்கள், பல அலுவலகங்கள்,அபார்ட்மென்ட் வீடுகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள் வர இருக்கின்றன.இது கட்டி முடிந்தால்இதுதான் உயரமான கட்டிடமாக இருக்கும் .



Architects Adrian Smith + Gordon Gill Architecture drafted Wuhan Greenland Center for Chinese city of Wuhan. The tower is 606 meters high place on its 119 floors of offices, luxury apartments and even a five-star hotel. To build a skyscraper planned for five years

















உங்கள் கருத்துகளை பகிரவும்.. :)

1 comment:

  1. Burj khaleefa is 808M. how will bw this world highest building(606M)????

    ReplyDelete