Monday, April 4, 2011

நான் ஜெயிலுக்கு போறேன்... நானும் ரவுடி தான்..

ஆஸ்திரியா வில் சிறைச்சாலை - Jails in Austria

நான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்...
நானும் ரவுடி தான்... நான் பல கொலை , கற்பழிப்பு ,திருட்டு , வழிப்பறி இன்னும் என்ன என்ன தப்பு பண்ணமுடியுமோ எல்லாம் பண்றேன்.ஆனா என்ன ஆஸ்திரியா ல உள்ள ஜெயில் ல தான் போடனும்...












































உண்மையாலுமே இங்க இருக்கறது தண்டனையா...?
பார்க்க சுவர்க்கம் மாத்ரி இருக்கு...


Note : யாரும் நாம நாட்டு அரசியல்வாதிகள் கிட்ட இதை பத்தி சொல்லாதீங்க... :)

2 comments:

  1. இது ஜெயிலுங்காளா அண்ணே !!! எதோ பைஸ்டார் ஹோட்டல் கணக்கா இருக்கு ! நம் நாட்டில இப்படி ஜெயிலை மாத்திவிட்டா அவனவன் உள்ளே தான் இருப்பான் ..........

    ReplyDelete
  2. மேரட்டலா இருக்கு பாக்க ராசா வீடு மாதிரி இருக்கு

    ReplyDelete