Friday, August 12, 2011

புதுவடிவ கணினி : Creative CPU

புதுவடிவ கணினி : Creative CPU



ஜப்பானில் உள்ளோருக்கு எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பார்கள்.இதோ இப்போது கணினியில் நாம் பயன் படுத்தும் CPU புது முறையில் உருவாக்கி இருக்கிறார்கள்.பார்க்கவே மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது.




















நாம் சென்ற பதிவில் முதல் கணினி யை பற்றி பார்த்தோம்.இப்பொது இதை பார்க்கும் போது அறிவியல் எவ்வளவு வளர்ந்து விட்டது என்று தோன்றுகிறது...உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி.. :)


No comments:

Post a Comment