Wednesday, August 10, 2011

முதல் கம்ப்யூட்டர் : First Computer

முதல் கம்ப்யூட்டர் : First Computer




இந்த படத்துல உள்ளது என்னவென்று தெரியுதா? அவர் வண்டியில் கொண்டு செல்வது தான் உலகின் முதல் Hard Drive , 1956 உருவாக்கியது. இதோட சேமிக்கும் அளவு என்ன தெரியுமா? வெறும் 5 எம்.பி.தான் (5 MB). இதை IBM செப்டம்பர் 1956 உருவாக்கியது. இது தான் Hard Drive முதல் உள்ள கணினி.இதன் எடை சுமார் ஒரு டன் (1000 kg).ஆனால் 5 எம்.பி.தான் (5 MB)வெறும் சேமிக்க முடியும்.. Technology எவ்ளோ வளர்துடுச்சு. இன்னிக்கு நம்ப நகம் அளவு உள்ள ஒரு சின்ன சிப் ல பல GB அளவு தகவல்களை நாம சேமிக்கலாம்.

Its a hard disk in 1956....The Volume and Size of 5MB memory storage in 1956.In September 1956 IBM launched the 305 RAMAC, the first computer with a hard disk drive (HDD). The HDD weighed over a ton and stored 5MB of data.

உங்கள் கருத்துக்களை பகிரவும் நன்றி.. :)

3 comments:

  1. அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் சகோ
    மென்மேலும் தரமான ஆக்கங்களால் உங்கள்
    வலைத்தளம் சிறப்புற பணி தொடரட்டும்......

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சுவாரசியமான தகவல் சகோதரர். தொடருங்கள்..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  3. @அம்பாளடியாள , @Aashiq Ahamed..
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.. :)

    ReplyDelete