Top 10 Most Expensive Foods in the world
சாப்பாடு விலையே கண்ணை கட்டுது.இதுல இவ்ளோ காசு கொடுத்து எப்டி சாப்பிடறது. இன்னிக்கு ஒரு $ விலை 45 ரூபாய். அப்போ கணக்கு போடு பாருங்க..
10. Matsutake Mushrooms - $1000/pound

9. The World's Most Expensive Bagel - $1000

8. The Zillion Dollar Frittata - $1000

7. Wagyu Steak - $2800

6. Samundari Khazana, the World's Most Expensive Curry - $3200

5. Domenico Crolla's "Pizza Royale 007? - $4200

4. Dansuke Watermelon - $6,100

3. Yubari Melons - $22,872

2. Almas Caviar - $25,000

1. Italian White Alba Truffle - $160,406

அருமை.. இந்த ஒரு சாப்பட்டை சாப்பிடும் பணத்தில் ஓர் ஆண்டு குடும்பமே சாப்பிடலாம் போலிருக்கு., கடைசியாக என்னவோ கேவலமாய் இருப்பதற்கு இவ்ளோ .......... விலையா ???
ReplyDelete